விஜய் போட்டோவுக்கு வந்த தவறான கமெண்ட்.. த்ரிஷா கோபமாக கொடுத்த பதிலடி

நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் பிறந்தநாள் அன்று போட்டோ ஒன்றை பதிவிட்டு வாழ்த்து கூறி இருந்தார். அந்த போட்டோவில் த்ரிஷாவின் செல்ல நாயை விஜய் தூக்கி கொஞ்சுவது போல இருந்தது.
அந்த போட்டோ வைரல் ஆன நிலையில் அவர்கள் இருவரை பற்றியும் வழக்கம்போல வேறு விதமான கமெண்டுகளுள் வர தொடங்கிவிட்டன. இதற்கு முன் விஜய் உடன் லிப்ட்டில் இருக்கும் போட்டோவை த்ரிஷா வெளியிட்ட சமயத்திலும் அப்படி நடந்தது. மேலும் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக விமானத்தில் சென்றதையும் தவறாக ஒரு தரப்பு விமர்சித்தது.
த்ரிஷா பதிலடி
இந்நிலையில் இப்படி வரும் கமெண்டுகளுக்கு எல்லாம் பதிலடி அளிக்கும் வகையில் த்ரிஷா தற்போது பதிவிட்டு இருக்கிறார்.
அதை நீங்களே பாருங்க.