விஜய் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக ரீரிலீஸ் ஆகும் அவரது முக்கிய படம்

விஜய் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக ரீரிலீஸ் ஆகும் அவரது முக்கிய படம்


நடிகர் விஜய்யின் 51வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி வர இருப்பதால் அதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்துவதை அறிவித்துவிட்ட நிலையில், அவரது கடைசி படமான ஜனநாயகன் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக ரீரிலீஸ் ஆகும் அவரது முக்கிய படம் | Vijay S Mersal Rerelease On 20 June 2025

ரீரிலீஸ்

விஜய் நடித்த ஒரு முக்கிய படம் விஜய் பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் ஆக இருக்கிறது. எட்டு வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன மெர்சல் படம் தான் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வர இருக்கிறது.

ஜூன் 20ம் தேதி மெர்சல் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. போஸ்டர் இதோ. 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *