விஜய் பட நடிகை மடோனா செபாஸ்டியனா இது.. ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட்..

மடோனா செபாஸ்டியன்
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
நடிகையை தாண்டி இவர் ஒரு அருமையான பின்னணி பாடகி. தற்போது, இவர் ஹோம்லி லுக்கில் வலம் வரும் சில ஸ்டில்ஸ். இதோ,