விஜய் படத்திற்காக சூர்யா பட வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்..

விஜய் படத்திற்காக சூர்யா பட வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் ஹிந்தியில் அறிமுகமான பேபி ஜான் படம் வெற்றியடையவில்லை என்றாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பாலிவுட்தில் கீர்த்திக்கு வருவதாக கூறப்படுகிறது.

விஜய் படத்திற்காக சூர்யா பட வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Missed Suriya Film Opportunity

கடந்த சில மாதங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷின் திருமணம் பிரம்மண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் என்னவென்று என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் சூர்யாவின் 46வது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அதை கீர்த்தி தவறிவிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

விஜய் படத்திற்காக சூர்யா பட வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Missed Suriya Film Opportunity

வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி 

சூர்யாவின் 46வது படத்தில் கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இவர்கள் கேட்கும் அதே தேதியில், விஜய் தேவரகொண்டா படத்திற்கு கால்ஷீட் தந்துவிட்டதால் சூர்யா படத்திற்கு கால்ஷீட் தரமுடியாமல் போய்விட்டது என கூறப்படுகிறது.

விஜய் படத்திற்காக சூர்யா பட வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Missed Suriya Film Opportunity

இதனால் சூர்யாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவிருந்த வாய்ப்பை கீர்த்தி தவறவிட்டுள்ளார். இதற்கு முன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *