விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகை.. இவர் யார் என தெரிகிறதா?

பல நடிகர்களின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால் அடையாளம் தெரியாத அளவுக்கு தான் இருக்கும்.
அப்படி இந்த போட்டோவில் இருக்கும் சீரியல் நடிகை யார் என தெரிகிறதா?
சிறகடிக்க ஆசை விஜயா
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவின் அம்மா விஜயா ரோலில் நடித்து வரும் அணிலா ஸ்ரீகுமார் தான் இது.
அவர் கணவர் உடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. அவர்களுக்கு திருமணம் ஆகி 29 வருடங்கள் ஆகிறதாம்.






