விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்… யார் அவர், வீடியோ பாருங்க

நீ நான் காதல்
விஜய் டிவியில் Iss Pyaar Ko Kya Naam Doon என்ற ஹிந்தி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது நீ நான் காதல் தொடர்.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் அழகிய காதல், தவிப்பு, சண்டை, சூழ்ச்சி, குடும்பம் என அனைத்தையும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வருகிறது.
அனு கதாபாத்திரத்தில் இருந்து விலகிய சாய் காயத்ரி மீண்டும் அதே வேடத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார்.
புதிய என்ட்ரி
கதையில் முரளிக்கு நியாபக மறதி இல்லை என்பதை நிரூபிக்க அபி, அனு, ராகவ், ஆகாஷ் என 4 பேரும் ஒரு பிளான் போடுகிறார்கள்.
அதன்படி நாளைய எபிசோடில் ஒருவர் புதிய என்ட்ரி கொடுக்கிறார், ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை. இதோ புதிய என்ட்ரி கொடுக்கும் நடிகையின் புரொமோ,






