விஜய் சேதுபதி மகன் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. இணையத்தை கலக்கும் வீடியோ

விஜய் சேதுபதி
கடந்த ஆண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜூலை 4 – ம் தேதி வெளியாக உள்ளது.
இவ்வளவு கஷ்டப்பட்டாரா
இந்நிலையில், சூர்யா தன் உடலை கட்டுமஸ்தாக மாற்ற எவ்வாறு அயராது உழைத்திருக்கிறார் என்பது குறித்து அவருடைய உடற்பயிற்சியாளர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.