விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்தின் முதல் ஆறு நிமிட காட்சி வெளியானது.. இதோ

விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தின் முதல் ஆறு நிமிட காட்சியை விஜய் ஆண்டனி தற்போது வெளியிட்டு இருக்கிறார். சைக்கோ கொலைகாரனை பற்றிய விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகி இருக்கும் காட்சியை பாருங்க.