விஜய்யை தாக்கி பதிவிட்ட பிரபலங்கள்.. த்ரிஷா உடன் வந்தது பற்றி கடும் விமர்சனம்

நடிகர் விஜய் நேற்று தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் வந்திருந்தார். இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கி, மணமக்களை வாழ்த்திவிட்டு அருகருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
அது இணையத்தில் வைரல் ஆனது. ஏற்க்கனவே விஜய் மீது அவரது மனைவி சங்கீதா பல புகார்களை கூறி இருக்கும் நிலையில் தற்போது விஜய் த்ரிஷா உடன் ஜோடியாக வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தாக்கிய பிரபலங்கள்
இந்நிலையில் பல பிரபலங்கள் விஜய்யை தாக்கி பதிவிட்டு இருக்கின்றனர். இதே..






