வா வாத்தியார் படம் எப்படி இருக்கு

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் வா வாத்தியார். இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், க்ரித்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாதன் என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள வா வாத்தியார் படம் எப்படி உள்ளது என்று, படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த Public Review வீடியோ:






