வார நாட்களில் குறைந்த விடுதலை 2 வசூல், 6 நாட்களில் இவ்வளவு தானா

வார நாட்களில் குறைந்த விடுதலை 2 வசூல், 6 நாட்களில் இவ்வளவு தானா


 விடுதலை 2 கடந்த வாரம் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

வார நாட்களில் குறைந்த விடுதலை 2 வசூல், 6 நாட்களில் இவ்வளவு தானா | Viduthalai 2 Box Office Collection



இந்நிலையில் விடுதலை 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் 45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. எதிர்ப்பார்த்ததை விட இவை மிக குறைந்த வசூல் என கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *