வரவுக்கேத்த செலவு.. விஜய் டிவியில் வரப்போகும் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா

வரவுக்கேத்த செலவு.. விஜய் டிவியில் வரப்போகும் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா

அனைத்து சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் விஜய் டிவியில் விரைவில் வரவுக்கேத்த செலவு என்ற புது தொடர் வர இருப்பதாக தகவல் கசிந்திருந்தது.

டைட்டிலை பார்க்கும்போதே இந்த சீரியல் கதை ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தை பற்றியதாக தான் இருக்கும் என தெரிகிறது.

வரவுக்கேத்த செலவு.. விஜய் டிவியில் வரப்போகும் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா | Varavuketha Selavu New Serial In Vijay Tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வரும் ஸ்டாலின் முத்து மற்றும் நிரோஷா ஜோடி தான் இந்த புது சீரியலில் ஜோடியாக நடிக்க போகிறார்களாம்.

ஹிட் ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் நிலையில், வரவுக்கேத்த செலவு சீரியல் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வரவுக்கேத்த செலவு.. விஜய் டிவியில் வரப்போகும் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா | Varavuketha Selavu New Serial In Vijay Tv

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *