வணங்கான் படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வணங்கான் படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


வணங்கான்

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான். சில நாட்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், இப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார்.

அவருக்கு பதிலாக இப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டார். பாலா – அருண் விஜய் கூட்டணியில் தொடர்ந்த இப்படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்து வெற்றியடைந்துள்ளது.

வணங்கான் படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vanangaan Movie 9 Days Box Office

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும், அதற்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை பற்றியும் இப்படம் பேசியது.

வசூல் விவரம்

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வணங்கான் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 8.1 கோடி வசூல் செய்துள்ளது.

வணங்கான் படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vanangaan Movie 9 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *