லீக் செய்தவரை யாரும் கேள்வி கேட்கவில்லை, என்னை மட்டும்.. சீரியல் நடிகை ஸ்ருதி நாரயணன் கோபமான பதிவு

லீக் செய்தவரை யாரும் கேள்வி கேட்கவில்லை, என்னை மட்டும்.. சீரியல் நடிகை ஸ்ருதி நாரயணன் கோபமான பதிவு


சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற சின்ன ரோலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். அவரது அந்தரங்க வீடியோ லீக் ஆனதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அவரை பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது அது பற்றி நடிகை கோபமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். வீடியோ லிங்க் வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கேட்பவர்களை அவர் திட்டி இருக்கிறார்.

லீக் செய்தவரை யாரும் கேள்வி கேட்கவில்லை, என்னை மட்டும்.. சீரியல் நடிகை ஸ்ருதி நாரயணன் கோபமான பதிவு | Shruthi Narayanan Post On Video Leak

லீக் செய்தவரை கேள்வி கேட்கவில்லையே?

நானும் பெண் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் மோசமாக்குகிறார்கள்.

அனைத்தையும் இப்படி காட்டுத்தீ போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்க. ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போன்ற உடல் இருக்கிறது.

கமெண்டில் என்னை தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே” 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *