ரோஹினி போட்ட பக்கா பிளான், ஆனால் அண்ணாமலைக்கு எழுந்த சந்தேகம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் மற்றும் அவரது பள்ளியில் நடக்கும் பெற்றோர்கள் சந்திப்பு கதைக்களம் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் விஜயா வேறு நான் டயட் இருக்கப்போகிறேன் என குட்லி கலாட்டா செய்கிறார். இன்னொரு பக்கம் ரோஹினி, வீடியோ காலில் வந்து தனது மகனுக்காக பேசுகிறார்.
வீடியோ காலில் ஹேர் ஸ்டைல் மாற்றி, மாஸ்க் போட்டு தனது குரலாக வித்யாவை பேச வைத்து நிறைய தில்லாலங்கடி வேலையை செய்கிறார்.
அடுத்த வாரம்
இப்படி நிகழ்ச்சி முடிவடைய அண்ணாமலைக்கு மட்டும் க்ரிஷ் அம்மா பேசியது பார்த்து ஒரு சந்தேகம் வருகிறது. அதை அவர் வீட்டில் வந்து கூற முத்து-மீனா க்ரிஷ், ஜீவா-மனோஷ் குழந்தை என சந்தேகப்படுகிறார்கள்.
இதோ அந்த புரொமோ,