ரோகிணிக்கு பளார்.. அடுத்து என்ன செய்ய போகிறார் மீனா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

ரோகிணிக்கு பளார்.. அடுத்து என்ன செய்ய போகிறார் மீனா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ


சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோகிணி பற்றிய உண்மை எப்போது தான் எல்லோருக்கும் தெரிய வரும் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அந்த நேரமும் தற்போது வந்துவிட்டது. ரோகிணி அவரது அப்பாவுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பதற்காக செல்கிறார்.

ரோகிணிக்கு பளார்.. அடுத்து என்ன செய்ய போகிறார் மீனா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ | Siragadikka Aasai Next Week Finally Rohini Caught

பளார் விட்ட மீனா

ரோகிணி தான் க்ரிஷ்ஷின் அம்மா என்ற உண்மையை மீனா கேட்டு கடும் அதிர்ச்சி ஆகிறார். மொத்த குடும்பமும் பொய் சொல்லி ஏமாற்றியதை அறிந்து அவர் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார்.

அவர் அதன் பிறகு ரோகிணிக்கு பளார் விடுகிறார். அடுத்து என்ன நடக்கும்? உண்மையை மீனா எல்லோரிடமும் சொல்லி விடுவாரா?

அவர் குடும்பத்தில் மேலும் பிரச்சனை வர கூடாது என இந்த உண்மையை மீனா சில காலம் இந்த உண்மையை மறைத்து வைப்பது போல தான் அடுத்து கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *