ரெபா மோனிகா ஜான் ஷார்ட் உடையில் செம ஹாட் மிரர் செல்பி.. வைரல் புகைப்படங்கள்

நடிகை ரெபா மோனிகா ஜான் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் அவர் ரஜினியின் கூலி படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது ஷார்ட் உடையில் மிக கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.