ராகவ் பிளான், மோசமான விபத்தில் சிக்கிய விஜய், காவேரி… மகாநதி சீரியலின் சோகமான புரொமோ

ராகவ் பிளான், மோசமான விபத்தில் சிக்கிய விஜய், காவேரி… மகாநதி சீரியலின் சோகமான புரொமோ

மகாநதி சீரியல்

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. ஆரம்பத்தில் 4 அக்கா-தங்கைகளின் கதை என ஒளிபரப்பாக தொடங்கினாலும் இப்போது விஜய்-காவேரி கதையாக மாறிவிட்டது.

அவர்களை சுற்றி கதை இருந்தால் சீரியலுக்கு நல்ல ரீச் கிடைக்கிறது என்பதாலேயே கதை மாறிவிட்டது என கூறலாம்.

ராகவ் பிளான், மோசமான விபத்தில் சிக்கிய விஜய், காவேரி... மகாநதி சீரியலின் சோகமான புரொமோ | Mahanadhi Serial 2Nd To 6Th February 2026 Promo

தற்போது போலியான குடும்பத்தை வைத்து காவேரி குடும்பத்தை ஏமாற்றியது பசுபதி தான் விஜய்க்கு தெரியவந்துவிட்டது. அந்த கோபத்தில் ராகவை கண்டுபிடித்து அவரை செமயாக அடித்து போலீஸில் பிடித்து கொடுத்தார், ஆனால் அவரோ உடனே வெளியே வந்துவிட்டார்.

புரொமோ

இந்த வார புரொமோவில் ரசிகர்கள் பார்க்க விரும்பாத ஒரு விஷயம் நடந்துவிட்டது. அதாவது விஜய்-காவேரி கடைசி எபிசோடில் கடற்கரை செல்வது, ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிடுவது என ஜாலியாக இருந்தார்கள்.

ராகவ் பிளான், மோசமான விபத்தில் சிக்கிய விஜய், காவேரி... மகாநதி சீரியலின் சோகமான புரொமோ | Mahanadhi Serial 2Nd To 6Th February 2026 Promo

ஆனால் இப்போது வந்துள்ள புரொமோவில், ராகவ் செய்த பிளானால் விஜய்-காவேரி மோசமான விபத்தில் சிக்குகிறார்கள். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *