ரஜினி வந்து சென்றதும் கண்ணீர் விட்ட மீசை ராஜேந்திரன் மகள்.. திருமணம் முழு வீடியோ

நடிகர் மீசை ராஜேந்திரனின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் என முழு திருமண வீடியோவை பாருங்க.
சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் வந்திருக்கிறார்கள். Exclusive வீடியோ தொகுப்பு இதோ.
ரஜினி வந்து சென்றதும் மீசை ராஜேந்திரன் மகள் கண்ணீர் விட்டு இருக்கும் எமோஷ்னல் தருணம் இதோ.






