ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற டாப் நடிகர்கள் புகழ் பெற காரணம்.. ஓப்பனாக உடைத்த பிரபல இயக்குநர்

ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற டாப் நடிகர்கள் புகழ் பெற காரணம்.. ஓப்பனாக உடைத்த பிரபல இயக்குநர்

டாப் நடிகர்கள்

சினிமாவில் ரசிகர்கள் மனம் கவர்ந்த பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களாக வலம் வரும் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி.ஆர், ராஜ்குமார் ஆகிய நடிகர்கள் குறித்து பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற டாப் நடிகர்கள் புகழ் பெற காரணம்.. ஓப்பனாக உடைத்த பிரபல இயக்குநர் | Director Open Talk About Top Actors

காரணம்

அதில், ” 70கள் மற்றும் 80களில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 தென்னிந்திய திரைப்படத் மொழிகளிலும் அமிதாப் பச்சனின் படங்களை ரீமேக் செய்தன.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி. ராமராவ் மற்றும் ராஜ்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இந்த ரீமேக்குகளில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றனர்.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற டாப் நடிகர்கள் புகழ் பெற காரணம்.. ஓப்பனாக உடைத்த பிரபல இயக்குநர் | Director Open Talk About Top Actors

தென்னிந்திய திரைப்படத் துறை பெரும்பாலும் பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் கதைகளில் கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். தற்போது, இவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *