ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை நிதி அகர்வால் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

நிதி அகர்வால்
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, இவர் பவன் கல்யாண் ஜோடியாக ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தில் நடித்துள்ளார். இன்று தனது 32 – வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகை நிதி அகர்வால்.
இத்தனை கோடியா?
இவருக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இவருக்கு ரூ. 33 கோடி சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.