மொட்டை மாடியில் புடவையில் அசத்தும் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை வினிதா

மொட்டை மாடியில் புடவையில் அசத்தும் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை வினிதா


நடிகை வினிதா

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி நடிகை ராதிகாவின் அண்ணாமலை சீரியல் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை வினிதா.

சீரியலை தாண்டி நகுல், சுனைனா நடிப்பில் வெளியான மாசிலாமணி, மதயானை கூட்டம் என சில படங்கள் நடித்தார். 

நடிப்பதை தாண்டி சீரியல்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் வினிதா தற்போது ரம்யா பாண்டியனை போல மொட்டை மாடியில் புடவையில் வைரல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அவரின் புடவை போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *