மெய்யழகன் படத்தில் அஜித், விஜய் ஒன்றாக நடித்திருந்தால்.. ரசிகரின் AI வீடியோ

மெய்யழகன் படத்தில் அஜித், விஜய் ஒன்றாக நடித்திருந்தால்.. ரசிகரின் AI வீடியோ


அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக தான் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு படத்தில் இணைந்து நடித்தாலாவது இரண்டு ரசிகர்களின் சண்டையும் ஓயலாம்.

அதற்காக வெங்கட் பிரபு உள்ளிட்ட இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டாலும் அது நடக்கவில்லை. விஜய் அரசியலில் குதித்ததால் இனி படங்கள் நடிக்கமாட்டேன் என அறிவித்துவிட்டார்.

மெய்யழகன் படத்தில் அஜித், விஜய் ஒன்றாக நடித்திருந்தால்.. ரசிகரின் AI வீடியோ | If Ajith And Vijay Acted In Meiyazhagan

மெய்யழகன் படத்தில் நடித்து இருந்தால்..

இந்நிலையில் மெய்யழகன் படத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என ஒரு AI எடிட் வீடியோவை ரசிகர் ஒருவர் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதோ பாருங்க. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *