முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்… எந்த தொடர் தெரியுமா?

முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்… எந்த தொடர் தெரியுமா?


விஜய் டிவி

ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, ஆஹா கல்யாணம் என விதவிதமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது.

அடுத்தடுத்து சீரியல்கள் ஹிட்டாக ஓட புதிய தொடர்களும் களமிறங்குகிறது, அதேபோல் சில தொடர்கள் முடிவுக்கும் வருகிறது.

முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? | Vijay Tv Hit Serial Coming To An End

முடியும் தொடர்

தற்போது விஜய் டிவியில் முடிவுக்கு வரப்போகும் தொடர் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது தொடங்கி சில எபிசோடுகளே ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விரைவில் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாம்.

இந்த தொடர் முடிவதற்குள்ளே திரவியம் அடுத்த தொடரே கமிட்டாகி நடிக்க தொடங்கிவிட்டார். அவரது நடிப்பில் அடுத்து சிந்து பைரவி என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *