மீண்டும் த்ரிஷா உடன் வந்த விஜய்.. விவாகரத்து சர்ச்சைக்கு நடுவில் படுவைரல் ஆகும் வீடியோ

மீண்டும் த்ரிஷா உடன் வந்த விஜய்.. விவாகரத்து சர்ச்சைக்கு நடுவில் படுவைரல் ஆகும் வீடியோ


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருந்தது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ஒரு நடிகை உடன் தொடர்பில் இருக்கிறார் என சங்கீதா குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், விஜய்யின் அடுத்த முடிவு என்ன என்பது ரசிகர்கள் கேள்வியாக இருக்கிறது.

மீண்டும் த்ரிஷா உடன் வந்த விஜய்.. விவாகரத்து சர்ச்சைக்கு நடுவில் படுவைரல் ஆகும் வீடியோ | Vijay And Trisha Come Together Again Video Viral

த்ரிஷா உடன் வந்த விஜய்

இந்நிலையில் இன்று பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக வந்திருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *