மிக மிக ஒல்லியாக மாறிய அஜித்.. லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க

மிக மிக ஒல்லியாக மாறிய அஜித்.. லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க


நடிகர் அஜித் படங்கள் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது கார் ரேஸில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதற்காக அவர் துபாயில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். அவர் அங்கு பொது இடங்களுக்கு செல்லும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கிறது.

மிக மிக ஒல்லியாக மாறிய அஜித்.. லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க | Ajith Becomes Too Slim Photo Viral

படுஒல்லி ஆன அஜித்

 இந்நிலையில் தற்போது அஜித் மிக மிக ஒல்லியாக மாறி இருக்கும் ஸ்டில் ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.


அஜித் சைக்கிளிங் செயல் அணிந்திருக்கும் உடை தான் அது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *