மாஸ் காட்டிய அஜித்.. தியேட்டரில் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் பாருங்க! வீடியோ வைரல்

மாஸ் காட்டிய அஜித்.. தியேட்டரில் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் பாருங்க! வீடியோ வைரல்


அஜித்தின் குட் பேட் அக்லீ டீசரை தான் தற்போது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள்.

இரண்டு மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளுக்கு மேல் இந்த டீஸர் பெற்று இணையத்தில் ட்ரெண்டி ஆகி வருகிறது.

மாஸ் காட்டிய அஜித்.. தியேட்டரில் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் பாருங்க! வீடியோ வைரல் | Good Bad Ugly Teaser Celebration In Theater

தியேட்டரில் கொண்டாட்டம்

மேலும் தியேட்டரில் குட் பேட் அக்லீ திரையிடப்பட்டு இருக்கும் நிலையில், அதை ரசிகர்கள் எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என பாருங்க.

வீடியோ இதோ.  




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *