மாஸாக நடந்த இசையமைப்பாளர் தேவா Live in Concert

இசையமைப்பாளர் தேவா
தமிழ் சினிமா பிரபலங்கள் படங்களில் கமிட்டாகி பாடல்கள் இசையமைக்கிறார்களோ இல்லையோ ஒரு விஷயத்தை மட்டும் அதிகம் செய்கிறார்கள்.
அதாவது அனைத்து இசையமைப்பாளர்களும் இசைக் கச்சேரிகள் நடத்த அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்..
அப்படி அண்மையில் இசையமைப்பாளர் தேவாவின் இசைக் கச்சேரி படு கோலாகலமாக ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இடையில் நடந்துள்ளது. அதில் ம்னம் விரும்புதே பாடலின் வீடியோ இதோ,