மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியதர்ஷினி. இவர் நடிகை மற்றுமின்றி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளரும் ஆவார். இவர் தற்போது மாலத்தீவிற்கு வெகேஷன் சென்றுள்ளார்.
அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியதர்ஷினி பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:






