மாபெரும் வெற்றியடைந்துள்ள சிறை படத்தின் 10 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ

மாபெரும் வெற்றியடைந்துள்ள சிறை படத்தின் 10 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ

சிறை

விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் வெளிவந்த படம் சிறை.

மாபெரும் வெற்றியடைந்துள்ள சிறை படத்தின் 10 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ | Sirai Movie 10 Days Box Office

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல்

இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் சிறை படம் இதுவரை உலகளவில் ரூ. 17.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மாபெரும் வெற்றியடைந்துள்ள சிறை படத்தின் 10 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ | Sirai Movie 10 Days Box Office

இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் சிறை படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *