மான் கறி, உடும்பு கறி-லாம் விரும்பி சாப்டுவேன்…- Raavanaa Food Interview

ராவணா ராம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் The Single Pasanga ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் சமூக வலைதளங்களில் பிரபலமான சிங்கிள் பசங்களுக்கு ஜோடி சேர்க்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. இந்த ஷோ மூலம் ஜோடி பிடித்து பிரபலமானவர் தான் ராவண ராம்.
தற்போது இவர் நமது சினிஉலகம் பக்கத்திற்கு கலாட்டவான பேட்டி கொடுத்துள்ளார். தனது உணவு பழக்கங்கள் குறித்து அவர் கொடுத்த பேட்டி இதோ,