மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து என்னை ஏமாற்றிவிட்டார்… ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து என்னை ஏமாற்றிவிட்டார்… ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்


மாதம்பட்டி ரங்கராஜ்

வெள்ளித்திரையில் நாயகனாக தனது பயணத்தை தொடங்கியவர் மாதம்பட்டி ரங்கராஜ். படங்கள் மூலம் பிரபலம் அடையவில்லை என்றாலும் தனது தெரிந்த சமையல் கலை மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

பிரபலங்கள், அரசியல்வாதிகள் வீட்டு விசேஷம் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான். 

சமையல் தொழிலில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து என்னை ஏமாற்றிவிட்டார்... ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | Joy Crizilda Complaint About Madhampatty Rangaraj

ஏமாற்றம்

இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மறுமணம் செய்த விவரம் வெளியானது. இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை மறுமணம் செய்ய அவர 6 மாதம் கர்ப்பமாக இருந்தபோது இவர்களின் திருமண செய்தி வெளியானது.

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து என்னை ஏமாற்றிவிட்டார்... ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | Joy Crizilda Complaint About Madhampatty Rangaraj

 அவ்வப்போது மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்த புகைப்படங்கள், Pregnancy விஷயங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருந்தார் ஜாய் கிரிசில்டா.

தற்போது அவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் அவர், சென்னை கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *