மல்கோவா மாம்பழம் என ரசிகர்கள் ரசிக்கும் சீரியல் நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

மல்கோவா மாம்பழம் என ரசிகர்கள் ரசிக்கும் சீரியல் நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


நடிகை ஷிவானி

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன்.

அதன்பிறகு நிறைய சீரியல்கள் நடித்தாலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்நிகழ்ச்சியின் பிரபலத்தால் சினிமாவில் செமயாக வலம் வருவார் என்று பார்த்தால் சீரியலில் கூட வருவதில்லை.

ஆனால் தொடர்ந்து இன்ஸ்டாவில் மட்டும் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அண்மையில் மாம்பழ நிற புடவையில் ஷிவானி வெளியிட்ட போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *