மரத்திற்கு பின்னால் நின்று ரம்யா கிருஷ்ணன் உடை மாற்றுவார்… ஆர்.கே.செல்வமணி

மரத்திற்கு பின்னால் நின்று ரம்யா கிருஷ்ணன் உடை மாற்றுவார்… ஆர்.கே.செல்வமணி


ஆர்.கே.செல்வமணி

தமிழ் சினிமாவில் 90களில் தரமான படங்கள் இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர்களில் ஒருவர் தான் ஆர்.கே.செல்வமணி.

இவர் இயக்கிய படங்களில் இன்றும் மக்களால் பேசப்படும் படம் தான் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த்தின் 100வது படம் என்ற பெருமையுடன் வெளியான இப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது.

படத்தை பல பிரபலங்கள் திரையரங்கிற்கு வந்து பார்த்து விஜயகாந்துடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

கேப்டன் பிரபாகரன் படம் குறித்து பிரபலங்கள் பேச இப்படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *