மம்முட்டி Dominic and the Ladies' Purse படத்தின் வசூல் விவரம்! இதுவரை எவ்வளவு தெரியுமா


Dominic and the Ladies’ Purse

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் Dominic and the Ladies’ Purse.

இது இயக்குநர் கவுதம் மேனனின் முதல் மலையாள திரைப்படமாகும். மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில் அமைந்திருந்தது.

வசூல் விவரம் 

கடந்த வாரம் வெளிவந்த Dominic and the Ladies’ Purse திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் Dominic and the Ladies’ Purse படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *