மதகஜராஜா படம் எப்படி இருக்கு.. வெளிவந்த ரசிகர்களின் விமர்சனம் இதோ

மதகஜராஜா படம் எப்படி இருக்கு.. வெளிவந்த ரசிகர்களின் விமர்சனம் இதோ


மதகஜராஜா

12 வருடங்களுக்கு பின் பல போராட்டங்களை கடந்து வெளிவந்துள்ள திரைப்படம் மதகஜராஜா. ஜெமினி தயாரிப்பில் உருவான இப்படத்தை சுந்தர் சி இயக்க விஷால் மற்றும் சந்தனம் இணைந்து நடித்திருந்தனர்.

மதகஜராஜா படம் எப்படி இருக்கு.. வெளிவந்த ரசிகர்களின் விமர்சனம் இதோ | Madha Gaja Raja Fans Review

மேலும் கதாநாயகிகளாக அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், நடிக்க வில்லனாக Sonu Sood நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசையில் உருவான இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

மதகஜராஜா படம் எப்படி இருக்கு.. வெளிவந்த ரசிகர்களின் விமர்சனம் இதோ | Madha Gaja Raja Fans Review

ஆனால், பல வருட காத்திருப்புக்கு பின் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மதகஜராஜா திரைப்படம் வெளிவந்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் விமர்சனம்

அதன்படி, மதகஜராஜா திரைப்படம் நன்றாக இருக்கிறது என பெரும்பான்மையான கருத்துக்கள் வெளிவந்துள்ளது. விஷால் மற்றும் சந்தானத்தின் கம்போ வேற லெவல் என்றும், பல வருடங்கள் கழித்து வெளிவந்திருத்தலும் படம் சிறப்பாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். மேலும், படத்தில் சில குறைகள் உள்ளன, ஆனால் நகைச்சுவை பட்டையை கிளப்புகிறது என குறிப்பிட்டுள்ளார்கள். பாடல்கள் படத்திற்கு பலம் என்றும் தெரிவித்துள்ளனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *