மணிரத்னம் படத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி.. இந்த முறை வித்தியாசமா இருக்கும்

மணிரத்னம் படத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி.. இந்த முறை வித்தியாசமா இருக்கும்

நடிகர் விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கத்தில் 2018ல் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது.

 தற்போது விஜய் சேதுபதி தான் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

மணிரத்னம் படத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி.. இந்த முறை வித்தியாசமா இருக்கும் | Vijay Sethupathi Confirm Maniratnam Film

வித்தியாசமாக இருக்கும்

 அவர் பிரபல மீடியா ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “நான் மணி சார் உடன் முன்பே பணியாற்றி இருக்கிறேன். இந்த முறை படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்” என விஜய் சேதுபதி கூறினார்.

மேலும் இந்த படத்தில் சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடிக்கிறாராம். 

மணிரத்னம் படத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி.. இந்த முறை வித்தியாசமா இருக்கும் | Vijay Sethupathi Confirm Maniratnam Film

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *