மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்…

மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்…


விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மகாநதி. இந்த சீரியலில் காவேரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை லட்சுமி பிரியா.



இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார். அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வரும் லட்சுமி பிரியா, தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *