மகாநதி சீரியல் நடிகை தாருவின் செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்

மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படும் சீரியலாக உள்ளது மகாநதி.
4 அக்கா-தங்கைகளின் பாசப் போராட்டத்தை வாழ்க்கை கதையை மையமாக கொண்ட இந்த தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தாரு.
சன் டிவியிலும் சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வந்தார், ஆனால் வெளியேறிவிட்டார்.
தற்போது இவர் சிவப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ்ஷாக எடுத்துள்ள போட்டோ ஷுட் பார்ப்போம்.






