மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனா இது, புதிய லுக்கில் ஆளே மாறிட்டாரே… போட்டோ இதோ

மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனா இது, புதிய லுக்கில் ஆளே மாறிட்டாரே… போட்டோ இதோ

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு இளம் கலைஞர்கள் நடிக்க தொடங்கப்பட்ட சீரியல் தான் மகாநதி.

பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடருக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விஜய்-காவேரி ஜோடி ஹைலைட்டான காட்டப்பட்டதில் இருந்து சீரியலுக்கான ரேஜ் வேறு விதமாக உயர்ந்தது என்றே கூறலாம்.

மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனா இது, புதிய லுக்கில் ஆளே மாறிட்டாரே... போட்டோ இதோ | Mahanadhi Serial Fame Swaminathan New Look

கடந்த சில வருடங்களில் எந்த ஒரு தொலைக்காட்சி விருது எடுத்தாலும் ரசிகர்களின் பேவரெட் ஜோடியாக சுவாமிநாதன்-லட்சுமி ப்ரியா விருது பெற்று வந்தார்கள். தற்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சீரியலும் இப்போது முடிந்துவிட்டது.

மகாநதி சீரியலை நாங்கள் மிகவும் மிஸ் செய்வோம் என ரசிகர்கள் புலம்பிய வண்ணம் உள்ளனர்.

மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனா இது, புதிய லுக்கில் ஆளே மாறிட்டாரே... போட்டோ இதோ | Mahanadhi Serial Fame Swaminathan New Look

நியூ லுக்

மகாநதி சீரியல் நடிகர்கள் கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு தங்களது சந்தோஷம், வருத்தம் எல்லாவற்றையும் பகிர்ந்துவிட்டார்கள்.

அடுத்து அவர்களின் பணிகளையும் துவங்கிவிட்டார்கள், மகாநதி சீரியல் நடிகர்கள் அடுத்து எந்தெந்த தொடர்களில் கமிட்டாவார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம். இந்த சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்துவந்த சுவாமிநாதன் இப்போது தெலுங்கில் ஒரு சீரியல் நடித்து வருகிறார்.

மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனா இது, புதிய லுக்கில் ஆளே மாறிட்டாரே... போட்டோ இதோ | Mahanadhi Serial Fame Swaminathan New Look

இந்த நிலையில் சுவாமிநாதன் தனது இன்ஸ்டாவில் தனது ஹேர் ஸ்டைலை மொத்தமாக மாற்றி ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். இதோ சுவாமிநாதன் புதிய லுக்கில் இருக்கும் போட்டோ,

மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனா இது, புதிய லுக்கில் ஆளே மாறிட்டாரே... போட்டோ இதோ | Mahanadhi Serial Fame Swaminathan New Look

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *