பொதுவா டுவிட் போடுவேன், இப்போ இங்கேயே சொல்றேன், கூலி படம்… அனிருத் தெறி ஸ்பீச்

பொதுவா டுவிட் போடுவேன், இப்போ இங்கேயே சொல்றேன், கூலி படம்… அனிருத் தெறி ஸ்பீச்


கூலி படம்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து நிறைய தரமான படங்கள் வெளியாகி வருகிறது.

இப்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ஒரு படம் என்றால் அது ரஜினியின் கூலி தான்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், பூஜா ஹெட்ச், உபேந்திரா, நாகர்ஜுனா என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து வருகிறது.

பொதுவா டுவிட் போடுவேன், இப்போ இங்கேயே சொல்றேன், கூலி படம்... அனிருத் தெறி ஸ்பீச் | Anirudh About Actor Rajinikanth Coolie Movie

இதற்கு இடையில் கூலி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது, கூலி கண்டிப்பா கப் அடிக்கும். பொதுவா ட்வீட் போடுவேன், ஆனால் இப்போது நேரில் சொல்வேன், 10 கப், 10 பயர் ஆ வெச்சிக்கலாம் என கூறியுள்ளார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *