பேவரெட் நடிகர், என்னுடைய First சாய்ஸ் அவர்தான்.. நடிகை த்ரிஷா பேட்டி

பேவரெட் நடிகர், என்னுடைய First சாய்ஸ் அவர்தான்.. நடிகை த்ரிஷா பேட்டி

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வரும் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.

20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.

கடந்த ஆண்டில் விஜய்யுடன் கோட், அதற்கு முன் லியோ என இணைந்து நடித்தார். கடைசியாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். அடுத்து இவரது நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் படங்கள் வெளியாக உள்ளன.

பேவரெட் நடிகர், என்னுடைய First சாய்ஸ் அவர்தான்.. நடிகை த்ரிஷா பேட்டி | Trisha About Her Favourite Hero Throwback Video

பேவரெட் நடிகர்

தற்போது நடிகை த்ரிஷா தனது பேவரெட் நடிகர் யார் என்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் நடிக்க வருவதற்கு முன்னதாகவே தன்னுடைய பேவரெட் ஹீரோ அஜித்தான் என கூறியுள்ளார்.

பேவரெட் நடிகர், என்னுடைய First சாய்ஸ் அவர்தான்.. நடிகை த்ரிஷா பேட்டி | Trisha About Her Favourite Hero Throwback Video

அடுத்ததாக தனக்கு பிடித்த ஹீரோ விக்ரம் என்றும் இவர்களை தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய் தன்னுடைய பேவரெட் லிஸ்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் மற்றவர்களுடன் பார்க்கும் போது அஜித் எப்போதுமே தன்னுடைய பேவரெட் லிஸ்டில் ஒருபடி மேலே இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

பேவரெட் நடிகர், என்னுடைய First சாய்ஸ் அவர்தான்.. நடிகை த்ரிஷா பேட்டி | Trisha About Her Favourite Hero Throwback Video

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *