பேங்காக்-ல் கவர்ச்சி உடையில் வலம் வந்த மாளவிகா மோகனன்! ஸ்டில்களை பாருங்க

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து முடித்து இருந்தார்.
தற்போது பேங்காக்-கிற்கு அவர் ட்ரிப் சென்று இருக்கும் நிலையில், அங்கு ஹாட் உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.