பெயரில் மாற்றம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி.. இதுதான் காரணம்

பெயரில் மாற்றம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி.. இதுதான் காரணம்


நடிகை மீனாட்சி சவுத்ரி விஜய்யுடன் GOAT படத்தில் நடித்தவர். அதன் பிறகு அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய ஹிட் ஆகி நல்ல வசூலையும் குவித்தது.

தற்போது கைவசம் சில தெலுங்கு படங்களை வைத்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி அவற்றில் பிசியாக நடித்து வருகிறார்.

பெயரில் மாற்றம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி.. இதுதான் காரணம் | Meenakshi Chaudhary Changes Name For Numerology

பெயரில் மாற்றம்

நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தனது பெயரில் numerolgy அடிப்படியில் ஒரு மாற்றம் செய்து இருக்கிறார்.

ஒரு a என்ற எழுத்தை மட்டும் புதிதாக சேர்த்து Meenaakshi என பெயரில் மாற்றம் செய்திருக்கிறார் அவர்.

ஜோதிடத்தின் அடிப்படையில் பெயரில் மாற்றம் செய்வது சினிமா நடிகைகள் வழக்கமாக செய்யும் ஒன்று தான், அந்த லிஸ்டில் தற்போது மீனாட்சி சவுத்ரியும் இணைந்திருக்கிறார்.  

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *