புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ

புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ


சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்து உருவாகும் புருஷன் படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் யோகி பாபு ஒரு சீரியலில் நடிக்கும் ஹீரோவாக வருகிறார். அவர் விஷால் – தமன்னா ஜோடியாக வாழ்ந்து வரும் வீட்டுக்கு வருகிறார்.

அங்கு தமன்னா தன் புருஷன் விஷாலை அதட்டி வேலைவாங்கி கொண்டு இருக்கிறார். ஆனால் உள்ளே விஷால் வீட்டுக்குள் வந்த ரௌடிகளை மிக ரகசியமாக அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார். அதை யோகி பாபு சென்று பார்க்கும்போது பெரிய அதிர்ச்சி. ஆனால் தமன்னா எதுவும் தெரியாமல் அங்கே இருக்கிறார். ப்ரோமோவை பாருங்க. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *