புது ஹேர் ஸ்டைலில் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷா வெளியிட்ட போட்டோஸ்

நடிகை மனீஷா
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே.
புதுமுக ஜோடி முக்கிய நடிகர்களாக நடிக்கும் இந்த சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை வைத்தே பல மாதங்களாக கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனால் உண்மை எப்போது வெளியாகும் என தெரியவில்லை, இதற்கு இடையில் அன்பு அம்மா பிரச்சனை வேறு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நாம் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷா புது ஹேர் ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.






