புடவையில் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் கொடுத்த போஸ்..

சீரியல் பிரபலங்கள் தங்களது லேட்டஸ்ட் போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஜனனி அசோக் குமார், சமீபத்தில் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஷூட்:






