பிரியா அட்லீ கிளாமராக விழாவில் கலந்துகொண்ட ஸ்டில்கள்!

இயக்குனர் அட்லீ ஜவான் பட ஹிட்டுக்கு பிறகு பல்வேறு பாலிவுட் விழாக்களில் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் ஷாருக் கான் மகன் அறிமுகம் ஆகும் Bads of Bollywood சீரிஸின் பிரிமியர் நிகழ்ச்சிக்கு அட்லீ – பிரியா சென்றனர்.
அங்கு அப்படி கிளாமராக பிரியா சென்று இருக்கிறார் என அவரது போட்டோக்களை பாருங்க.