பிரபல நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்
ஸ்ரீதேவி விஜயகுமார்
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்தவர் தான் ஸ்ரீதேவி.
தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களே நடித்தவர் திருமணம் செய்து செட்டில் ஆனார், படங்கள் நடிப்பதை தவிர்த்தார். ஆனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகம் பங்குபெற்று வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






