பிரபல சீரியல் நடிகை ஷோபனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

பிரபல சீரியல் நடிகை ஷோபனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


நடிகை ஷோபனா

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஷோபனா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த முத்தழகு என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷோபனா அந்த தொடரை தொடர்ந்து பூங்காற்று திரும்புமா என்ற சீரியலில் நடித்து வந்தார்.

அந்த தொடரும் முடிவுக்கு வர அடுத்து என்ன தொடர் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். தற்போது அவர் விஜய் டிவியிலேயே காதல் காதல் காதல் என்ற தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

விரைவில் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ள நிலையில் நடிகை ஷோபனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *